×
Menu
  Home   Contact Us   Search
Latest
  2024 Movies   Recent Updates   Most Download   Upcoming Movies
Collections
  Yearly Wise   Music Directors   Actors Wise   Singers Wise
Category
  Melody Songs   Love Songs   Gana Songs   Remix Songs   Old Songs   Sad Songs
Chinna Chinna Aasaigal - Oh Megame Song Lyrics
Oh Megame Song Lyrics
Album : Chinna Chinna Aasaigal
Composer(s) : Chandrabose
Singers : K. J. Jesudass, Lalitha Sagari
Lyricist : Pulamaipithan
  Oh Megame Song Lyrics Lyrics By Pulamaipithan


Singer : K. J. Jesudass And Lalitha Sagari


Music By : Chandrabose


Male : Oo....megamae
Female : Oo..neram Poguthe
Male : Nedu Neram Aayaachchu
Female : Pozhuthellaam Poyachchu
Male : Ilanjittu Innum Vanthu Serala
Female : Idhamaaga Tholil Vanthu Saayala


Male : Oo....oho Megamae
Female : Oo..neram Poguthe


Male : Nenappellaam Um Melae
Nesanthaandi Ammaalae
Thaniyaaga Unnai Enni Yaenguraen
Female : Theriyaathaa Un Velai
Kuriyellaam En Melae
Edhukkunnu Konjam Sonnaa Aagaathaa


Male : Parikaasam Pannaathae
Padhilaethum Sollaathae
Pasiyaara Nee Konjam Vaa...oohoh...


Female : Oo....megamae
Male : Oo..neram Poguthe...


Female : Idupporam Kai Pottu
Idhu Enna Thaalaattu
En Kadhal Kannan Pannum Leelaiyaa..aa...
Male : Adiyaaththi Naalaikku
Varappogum Pillaikku
Thaalaattu Kattruk Kolla Vendaamaa..oo...


Female : Oru Pillai Neeyaachchu
Oru Pillai Naanachchu
Idhu Pothum Ippothu Vaa...oohhoh...


Male : Oo....megamae
Female : Oo..neram Poguthe
Male : Nedu Neram Aayaachchu
Female : Pozhuthellaam Poyachchu
Male : Ilanjittu Innum Vanthu Serala
Female : Idhamaaga Tholil Vanthu Saayala
Male : Ooho Ho...
Both : Paapapapappappaapaa...papapapaappa...




பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் லலிதா சாகரி


இசையமைப்பாளர் : சந்திரபோஸ்


ஆண் : ஓஓ....மேகமே..
பெண் : ஓஓ....நேரம் போகுதே
ஆண் : நெடு நேரம் ஆயாச்சு
பெண் : பொழுதெல்லாம் போயாச்சு
ஆண் : இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண் : இதமாக தோளில் வந்து சாயல


ஆண் : ஓஓ....ஓஹோ மேகமே..
பெண் : ஓஓ....நேரம் போகுதே....


ஆண் : நெனப்பெல்லாம் உம் மேலே
நெசந்தான்டி அம்மாளே
தனியாக உன்னை எண்ணி ஏங்குறேன்
பெண் : தெரியாதா உன் வேலை
குறியெல்லாம் என் மேலே
எதுக்குன்னு கொஞ்சம் சொன்னா ஆகாதா


ஆண் : பரிகாசம் பண்ணாதே
பதிலேதும் சொல்லாதே
பசியாற நீ கொஞ்சம் வா....ஒஹோஹ்....


பெண் : ஓஓ....மேகமே..
ஆண் : ஓஓ.....நேரம் போகுதே....


பெண் : இடுப்போரம் கைப்போட்டு
இது என்ன தாலாட்டு
என் காதல் கண்ணன் பண்ணும் லீலையா...ஆ...
ஆண் : அடியாத்தி நாளைக்கு
வரப்போகும் பிள்ளைக்கு
தாலாட்டு கற்றுக் கொள்ள வேண்டாமா...ஓ...


பெண் : ஒரு பிள்ளை நீயாச்சு
ஒரு பிள்ளை நானாச்சு
இது போதும் இப்போது வா....ஓஓஹோஹ்..


ஆண் : ஓஓ....மேகமே..
பெண் : ஓஓ....நேரம் போகுதே
ஆண் : நெடு நேரம் ஆயாச்சு
பெண் : பொழுதெல்லாம் போயாச்சு
ஆண் : இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண் : இதமாக தோளில் வந்து சாயல
ஆண் : ஓஓஹோ ஹோ....
இருவர் : பாபபபப்ப்பாபா..பபபபாபபபபா...

  Oh Megame Song Lyrics Video From Chinna Chinna Aasaigal
  Related Songs
Aadungamma Amma Song Lyrics
Na. Kamarasan
Akka Maga Song Lyrics
Muthulingam
Anbu Nanbane Song Lyrics
Ponnadiyan
Ilaiyavale Naan Iniyavale Song Lyrics
Mu. Metha
Oh Megame Song Lyrics
Pulamaipithan
IsaiVarigal.Com
© 2024 All Rights Reserved