×
Menu
  Home   Contact Us   Search
Latest
  2024 Movies   Recent Updates   Most Download   Upcoming Movies
Collections
  Yearly Wise   Music Directors   Actors Wise   Singers Wise
Category
  Melody Songs   Love Songs   Gana Songs   Remix Songs   Old Songs   Sad Songs
Solaikuyil - Karugamani Iru Saradu Song Lyrics
Karugamani Iru Saradu Song Lyrics
Album : Solaikuyil
Composer(s) : M S Murari
Singers : K S Chithra, Prabakar
Lyricist : Chidambaranathan
Release Year : 1989
  Karugamani Iru Saradu Song Lyrics Lyrics By Chidambaranathan


Singers : K. S. Chithra And Prabakar


Music By : M. S. Murari


Female : Aa Aa Aa Aa Aa Aa Aa Aa Aa Aa
Kannan Unaiyae Naan
Nenjil Ninaithaen
Malarai Pozhindhen
Thavamae Purindhen Arugae Vaa


Female : Karugumani Iru Saradu..
Chorus : Kumthalakka Ghum
Female : Kannu Kondu Korvatharkku
Chorus : Kumthalakka Ghum
Female : Naadu Thaaren Nagaram Thaaren
Chorus : Kumthalakka Ghum
Female : Naagapattinam Paadhi Thaaren
Chorus : Kumthalakka Ghum


Female : Karugumani Iru Saradu..
Kannu Kondu Korvatharkku
Naadu Thaaren Nagaram Thaaren
Naagapattinam Paadhi Thaaren
Idhu Koodava Theriyadhu..keerai Kavidhai


Female : Idhukku Sollungadi Paarkalaam
Akka Thangai Uravu Undu
Chorus : Kumthalakka Ghum
Female : Anda Anda Veedu Undu
Chorus : Kumthalakka Ghum
Female : Kitta Kitta Vandhaalum
Chorus : Kumthalakka Ghum
Female : Thottu Kolla Mudiyaadhu
Chorus : Kumthalakka Ghum


Male : Akka Thangai Uravu Undu
Chorus : Kumthalakka Ghum
Male : Anda Anda Veedu Undu
Chorus : Kumthalakka Ghum
Male : Kitta Kitta Vanbdhaalum
Chorus : Kumthalakka Kumthalakka
Female : Thottu Kolla Mudiyaadhu
Chorus : Kumthalakka Ghum
Male : Hahahaha Rendu Kannu




பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் பிரபாகர்


இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி


பெண் : ஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ..
கண்ணன் உனையே நான்
நெஞ்சில் நினைத்தேன்
மலரைப் பொழிந்தேன்
தவமே புரிந்தேன் அருகே வா...


பெண் : கருகமணி இரு சரடு..
குழு : கும்தலக்கா கும்
பெண் : கண்ணு கொண்டு கோர்த்தவற்கு..கும்தலக்கா கும்
குழு : கும்தலக்கா கும்
பெண் : நாடு தாரேன் நகரம் தாரேன்..
குழு : கும்தலக்கா கும்
பெண் : நாகப்பட்டினம் பாதி தாரேன்...
குழு : கும்தலக்கா கும்


பெண் : கருகமணி இரு சரடு
கண்ணு கொண்டு கோர்த்தவற்கு
நாடு தாரேன் நகரம் தாரேன்
நாகப்பட்டினம் பாதி தாரேன்
இது கூடவா தெரியாது....கீரை விதை..


பெண் : இதுக்கு சொல்லுங்கடி பாக்கலாம்
அக்கா தங்கை உறவு உண்டு..
குழு : கும்தலக்கா கும்
பெண் : அண்ட அண்ட வீடு உண்டு...
குழு : கும்தலக்கா கும்
பெண் : கிட்ட கிட்ட வந்தாலும்...
குழு : கும்தலக்கா கும்
பெண் : தொட்டுக் கொள்ள முடியாது...
குழு : கும்தலக்கா கும்


ஆண் : அக்கா தங்கை உறவு உண்டு..
குழு : கும்தலக்கா கும்
ஆண் : அண்ட அண்ட வீடு உண்டு...
குழு : கும்தலக்கா கும்
ஆண் : கிட்ட கிட்ட வந்தாலும்...
குழு : கும்தலக்கா கும்
ஆண் : தொட்டுக் கொள்ள முடியாது...
குழு : கும்தலக்கா கும்
ஆண் : ஹாஹ்ஹா....ரெண்டு கண்ணு....

  Related Songs
Chinnansirusugal Kannam Song Lyrics
Chidambaranathan
Kannula Nikkudhu Nenjula Song Lyrics
Kanmani Subbu
Karugamani Iru Saradu Song Lyrics
Chidambaranathan
Kottunga Ketti Melam Song Lyrics
Vaali
Malainattu Machane Song Lyrics
Kuruvikkarambai Shanmugam
Poongatre Kelayo Song Lyrics
Muthulingam
Vasantha Poongatre Konjam Song Lyrics
Ilavenil
Yerikkarai Orathile Song Lyrics
Gangai Amaran
IsaiVarigal.Com
© 2024 All Rights Reserved