Album | : | Sakkarai Panthal |
Composer(s) | : | Ilayaraja |
Singers | : | Sunantha |
Lyricist | : | Vallalar Ramalinga Adigal |
Release Year | : | 1998 |
Singer : Sunantha
Music By : Ilayaraja
Female : Anbenum Pidiyul Agappadum Malaiyae
Anbenum Kudil Pugum Arasae
Anbenum Valaikut Paduparam Porulae
Anbenum Karaththamar Amuthae...ae...
Female : Anbenum Kadaththul Adangidum Kadalae..ae..
Anbenum Uyir Olir Arivae....ae..
Anbenum Anuvullamaintha Peroliyae...ae...
Anburuvaam Parmasivamae..ae...
Sivamae Sivamae Sivamae Sivamae..ae....
பாடகி : சுனந்தா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே...
அன்பெனும் குடில் புகும் அரசே....
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே...
அன்பெனும் கரத்தமர் அமுதே....ஏ...
பெண் : கடத்துள் அடங்கிடும் கடலே....ஏ...
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே....ஏ....
அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே....ஏ..
அன்புருவாம் பரசிவமே.....ஏ....
சிவமே சிவமே சிவமே சிவமே......ஏ.....