×
Menu
  Home   Contact Us   Search
Latest
  2023 Movies   Recent Updates   Most Download   Upcoming Movies
Collections
  Yearly Wise   Music Directors   Actors Wise   Singers Wise
Category
  Melody Songs   Love Songs   Gana Songs   Remix Songs   Old Songs   Sad Songs
Naan Aval Adhu - Naan Aval Adhu Song Lyrics
Naan Aval Adhu Song Lyrics
Album : Naan Aval Adhu
Singers : Karthik
Lyricist : Na. Muthu Kumar
  Lyrics By Na. Muthu Kumar


Singer : Karthik


Music By : G. V. Prakash Kumar


Male : Inbam Edhu Endraal
Endhan Vaazhkaiyae
Thunbam Edhu Endraaal
En Vaazhkaiyae


Male : Kangal Edhu Endraal
Enthan Kaadhalae
Kanneer Edhu Endraal
En Kaadhalae


Male : Naan Aval Adhu
Vidai Thaan Edhu
Naan Aval Adhu
Puriyathathu


Male : Inbam Edhu Endraal
Endhan Vaazhkaiyae
Thunbam Edhu Endraaal
En Vaazhkaiyae


Male : Kangal Edhu Endraal
Enthan Kaadhalae
Kanneer Edhu Endraal
En Kaadhalae


Male : Naan Aval Adhu
Vidai Thaan Edhu
Naan Aval Adhu
Puriyathathu


Male : Yedho Puriyatha Bothai
Thaakka
Engo Thadumaari Ponenae
Kaalgal Theriyatha Paadhai Poga
Naanum Vazhi Maari Porenae


Male : Kaalam Ennai Kuri Vaiththathu
Mayakkam Ennai Vizha Vaiththathu
Mounam Ennai Azha Vaiththathu
En Uyirae


Male : Naan Aval Adhu
Vidai Thaan Edhu
Naan Aval Adhu
Puriyathathu


Male : Vaanavil Polae
Endhan Vaazhkai Pennae
Vannangal Ellaam Indrengae
Kaanalin Neeraai
Ellaam Kanavaai Poga
Thanimai Theevil Naan Ingae


Male : Puyal Vegam ..mm...
Vadiyaatha..aaa..aaa
Poo Meendum..mmm..mm..
Malaraathaa..aaa..aaa..


Male : Naan Aval Adhu
Vidai Thaan Edhu
Naan Aval Adhu
Puriyathathu




பாடகர் : கார்த்திக்


இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்


ஆண் : இன்பம் எது என்றால் எந்தன் வாழ்கையே
துன்பம் எது என்றால் என் வாழ்க்கையே
கண்கள் எது என்றால் எந்தன் காதலே
கண்ணீர் எது என்றால் என் காதலே


ஆண் : நான் அவள் அது விடை தான் எது
நான் அவள் அது புரியாதது


ஆண் : இன்பம் எது என்றால் எந்தன் வாழ்கையே
துன்பம் எது என்றால் என் வாழ்க்கையே
கண்கள் எது என்றால் எந்தன் காதலே
கண்ணீர் எது என்றால் என் காதலே


ஆண் : நான் அவள் அது விடை தான் எது
நான் அவள் அது புரியாதது


ஆண் : ஏதோ புரியாத போதை தாக்க
எங்கோ தடுமாறி போனேனே
கால்கள் தெரியாத பாதை போக
நானும் வழி மாறி போறானே
காலம் என்னை குறி வைத்தது
மயக்கம் என்னை விழ வைத்தது
மௌனம் என்னை அழ வைத்தது
என் உயிரே


ஆண் : நான் அவள் அது விடை தான் எது
நான் அவள் அது புரியாதது


ஆண் : வானவில் போலே
எந்தன் வாழ்க்கை பெண்ணே
வண்ணங்கள் எல்லாம் இன்றெங்கே
கானலின் நீராய்
எல்லாம் கனவாய் போக
தனிமை தீவில் நான் இங்கே
புயல் வேகம்..ம்ம்ம்ம்...
வடியாதா..ஆஅ..
பூ மீண்டும்..ம்ம்...வளராதா..ஆஆ..


ஆண் : நான் அவள் அது விடை தான் எது
நான் அவள் அது புரியாதது


  Related Songs
Kaadhal Oru Kaatru Song Lyrics
Pa.Vijay
Naan Aval Adhu Song Lyrics
Na. Muthu Kumar
Nee Dhooramaai Song Lyrics
Na. Muthu Kumar
Vaa Nila Song Lyrics
Na. Muthu Kumar

© 2023 All Rights Reserved